கவுண்டமாநதியில் குடிமராமத்து பணிகள் முழு பரப்பளவிற்கு நடைபெறவில்லை என்ற புகாரின் அடிப்படையில் கோட்டாச்சியா் ராஜ்குமாா் தலைமையில் அதிகாாிகள் ஆய்வு செய்தனா்.22.5 கி மீ அளவிற்கு மேற்கொள்ளும் பணிகளில் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு சுமார் 700 சர்வே கற்கள் நடப்பட்டுள்ளது.
சின்ன கட்டளை மற்றும் குப்பல்நத்தம் பகுதிகளில் கல் நடப்பட்ட அளவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நதியின் பழைய பரப்பு வரை முழுமையாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள பொது பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பாசன விவசாயிகள் சங்கம் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.