மதுரை மாவட்ட உசிலம்பட்டி அரசு போக்குவரத்துப் பணிமனையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களது வழிகாட்டுதலின்படி அரசு போக்குவரத்து மதுரைகோட்ட நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தலின்படி உசிலம்பட்டி அரசு போக்குவரத்துகிளையில் 250 மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாககபசுர கசாயம் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து பணியாளர்களுக்கும் மதுரை கோட்ட நிர்வாக இயக்குனர் முருகேசன்,கோட்டமேலாளர் முருகானந்தம்’ மேற்கு கிளைமேலாளர் கண்ணன் கலந்து கொண்டு வழங்கினார்கள்.கபசுர குடிநீர் வழங்கஏற்ப்பாட்டாளர் அண்ணா தொழில்செயலாளர் ரோஷன்லால் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.