உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தில் கொரனோ தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு கொரனோ பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடனடியாக மானூத்து கிராமம் முழுவதும் உள்ள சுமார் 1500 கற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 58 கிராம வட்டார இளைஞா்கள் சாா்பாக சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞா்கள் கபசுர குடிநீர் வழங்கினா்
.மக்களுக்கு தன்னம்பிக்கை அளித்தும் கர்ப்பிணி பெண்களுக்கும் காலதாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.