மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கலுக்கு தல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கரிகள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட நிவாராண பொருள்கள் தலைமை ஆசிரியர் செல்வி தலைமையில்வழங்கப்பட்டது.
இதனை ஆரம்பமாக எடுத்து கொண்டு அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் சேவையாக செய்தால் நலமாக இருக்கும் என்பதையும் உன்மை .இவர்களுடன் இணைந்து சமூக இடைவெளியையும் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அனைவருக்கும் நிவாரணம் சரியாக சென்றடைய டோக்கன் முறையை பயன்படுத்தியதும் வாங்கி சென்றனர்’.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.