உசிலம்பட்டி-காங்கிரஸ் கமிட்டி சார்பில்தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது, உசிலம்பட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் முகக்கவசம் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் நகர தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன், நகர துணைத்தலைவர் .சந்திரசேகர்,ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ், .சாமி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்..

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!