மதுரை மாவட்டம் உசிலம்பட்டிஊராட்சிஒன்றியம் இராஜக்காபட்டி_ஊராட்சியில் மா_பாறைப்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமமுக சாா்பில் பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கபசுர_குடிநீர்(கசாயம்)இராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா_பால்ராஜ் மற்றும் ஜோதில்நாயக்கனூர்_அமமுக ஒன்றிய_கவுன்சிலர் ப_அலெக்ஸ்பாண்டி ஆகியோரால் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 6000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இந்நிகழ்ச்சியில் உசிலைபசுமைகரங்கள் சௌந்தரபாண்டியன் ஒச்சாத்தேவன் உசிலம்பட்டி தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உசிலை சிந்தனியா
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












