ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து செய்ததற்கு உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து  செய்ததற்கு உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டு தனி அந்தஸ்தும் ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலாளர் சுசீந்திரன் தலைமயில் நடைபெற்றது மேலும் இதில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் விஜயபாண்டியன் மற்றும் செயலாளர் தங்கராஜ், ரஞ்சித்.பாண்டியராஜன், தீலன், முத்தையா, முருகன், கலைசெல்வன், நீதி, சின்னசாமி, பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர், இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!