கீழ உரப்பனூர் கிராமத்தில் நாடக மேடை, ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் கீழ உரப்பனூர் கிராமத்தில் நாடக மேடை,மற்றும் புங்கங்குளம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மேலேந்தல் கிராமத்தில் நியாய விலை கடை, காண்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையம், நடுவக்கோட்டை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை மாண்புமிகு முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் இன்று திறந்து வைத்தார் உடன் திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அ.அன்பழகன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் I.தமிழழகன், திருமங்கலம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி.லதா ஜெகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!