பேரையூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா .

மதுரை மாவட்டம்பேரையூரில் வெள்ளிக்கிழமை முதல் காளியம்மன்மாரியம்மன்திருவிழா ஆரம்பம்இரண்டு ஆண்டுகளாககொரனோநோய் காரணமாககோவிலுக்குள் மட்டும் கொண்டாடி வந்த பங்குனி பொங்கல் திருவிழாஇந்த ஆண்டு கோலாகலமாக ஆரம்பம்வெள்ளிக்கிழமை முதல் மாரியம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த ஆரவாரத்துடன் சிறப்பாக நடைபெற்றதுஇந்த நிகழ்வில் ஏகப்பட்டபக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்இரவு மாரியம்மன்நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்கினார்பக்தகோடிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் திருவிழா வரும் புதன்கிழமை வரை சிறப்பாக நடைபெறும்.

பேரையூர் கவிஞர்எஸ் முருகன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!