வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காஸிம்புராவில் காலை நாஅத் கானி மற்றும் நாத்திமா முஷாயிரா நடைபெற்றது.இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான எற்பாட்டை பரம்பரை முத்தவல்லி சையத் ஜாகீர் ஹூசேன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்


You must be logged in to post a comment.