சாதி கொடுமையின் உச்சக்கட்டம் ..

சாகிக்கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்_*

பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா இந்த மனிதநேயச் செயலைசெய்து அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். சாதிக்கொடுமை நம் நாட்டில் இன்னும் தீவிரமாகவே இருக்கிறது!..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!