காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இதன் 14-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
தமிழக ஆளுநர் மற்றும் இப்பல்கலை கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகின்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் ஏற்பாட்டை பல்கலைகழக துணைவேந்தர் கே.முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கே எம்.வாரியார் – வேலூர் செய்தியாளர்
You must be logged in to post a comment.