கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 24 பள்ளிவாசல்கள் ஒருங்கிணைந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் சிறப்பு தொழுகைக்காக ஊர்வலமாக இஸ்லாமியர்களுக்கு எவ்வித வாகன நெரிசலும் ஏற்படாத வண்ணம் மற்றும் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை எவ்வித வாகனங்களும் அவ்வழியாக வரவில்லை இதனால் தொழுகைக்காக செல்லும் பொழுதும் தொழுகை முடிந்து திரும்பும் பொழுதும் எவ்வித இடையூறும் இன்றி மிக சிறப்பாக இருந்ததாக நேற்றைய தினம் இஸ்லாமியர்கள் கூறினார்கள் ஆகவே மேட்டுப்பாளையத்தில் உள்ள 24 பள்ளி வாசல்களின் ஒருங்கிணைப்பான மேட்டுப்பாளையம்ஐக்கிய ஜமாஅத் பேரவையின் நிர்வாகிகள் நேற்றைய தினம் பாதுகாப்பளித்தகோவை மாவட்ட கண்காணிப்பாளர்
மருத்துவர் கார்த்திக். மேட்டுப்பாளையம் துணை கண்காணிப்பாளர் அதியமான்
மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமனன்
உதவி ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், மஹாராஜா, தனிப்பிரிவு சிறப்புஉதவிஆய்வாளர்
விஜயகுமார்.
ராஜேந்திரன். போக்குவரத்து உதவி
ஆய்வாளர்
சதீஷ்பாபு.
மாவட்ட குற்ற புலனாய்வு துறைதிருமதி கண்ணன்.
காவல்துறை சகோதர்கள்
அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனை அடுத்து காவல் துறை அதிகாரிகள் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..
You must be logged in to post a comment.