பெரியார் பஸ் நிலையத்தில் அடையாளம். தெரியாத ஆண் பிணம்..

வயது 55 ஆண்டுகள் ஆண் தெரியாத உடல் பெரியார் பேருந்து நிலையம் நடைமேடையில் காணப்பட்டது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள நபர் அடையாளம் தெரிந்தால், ஜான் SI, C1 திடீர் நகர் காவல் நிலையம் 8300017684 எண்ணுக்கு தெரியப்படுத்தவும்.

செய்தி வி. காளமேகம் மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!