உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அதிமுகவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் கதிரடி தீர்ப்பு.
அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து உங்களுடன்_ஸ்டாலின்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்.
தற்போது மனு தாக்கல் செய்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எனினும், முந்தைய அதிமுக ஆட்சியில் 22 அரசுத் திட்டங்களுக்கு ஒரே நபரின் (ஜெயலலிதா) பெயரை அறிவித்தபோது, அவர் மாநில அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வலுவாக வாதிடப்பட்டது.
உங்களுடன்_ஸ்டாலின் வழக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயரை அரசுத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில், திமுகவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இந்த வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து சிவி சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம்..
You must be logged in to post a comment.