திருவண்ணாமலை – மாணவர்கள் 4வது நாளாக போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு கட்டணம் உயர்வு, இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி வாயிலின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!