தமீழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மெழுகுவர்த்தி கையிலேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

உடன்குடி ஒன்றியம், மெஞ்ஞானபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் தமீழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மெழுகுவர்த்தி கையிலேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுரேந்தர், இசிஎபா நா.முத்தையாபுரம் முகாம் அமைப்பாளர் இளங்கோ, குட்டி சிறுத்தைகள் கனிமொழி, கிஷோர், இசைபிரியா, நவீனா, இராபர்ட், உள்ளிட்ட மாணிக்கபுரம் முகாம் இளஞ்சிறுத்தைகளுடன் நானும் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.

இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் இராவணன் அவர்கள் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

இவண்,

சு.விடுதலைச்செழியன் மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா விசிக – தூத்துக்குடி தெற்கு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!