திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.