மதுரையில் பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது….

மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையுல் இருந்த பழமையான மரம் ஒன்று சில நாட்களாக மதுரை மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் சுமார் 6 மணியளவில், அந்த மரம் சாலையில் விழுந்தது.

இந்ம மரம் சேவை சாலையில் விழுந்ததால் உள்ள பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!