இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக
உலகசுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா , நூருல் அமீன் , பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேலியும் அமைத்து கொடுக்கப்பட்டது.


You must be logged in to post a comment.