இந்தியாவில் வழக்கறிஞர்களாக ஆண்களும், பெண்களுமே பார்கவுன்சிலில் பதிந்து உள்ளனர். சமீபத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் பாலினமாக திருநங்கைகளும் காவல்துறை போன்ற துறைகளில் பணிபுரிய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் திருநங்கை ஒருவர் நாளை காலை 11மணிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு ஆகிறார்.
நீங்களும் வாழ்த்து சொல்ல விரும்பினால் வழக்கறிஞர் சத்யா : 09819181899



You must be logged in to post a comment.