கீழக்கரை தாலுக்கா கிராம உதவியாளர்கள் பணியிடமாற்றம் ! கீழக்கரை தாசில்தார் அதிரடி உத்தரவு !!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்டு பணி புரியம் கிராம உதவியாளர்கள் பணியிடம் மாறுதலை கீழக்கரை தாசில்தார் பழனி குமார் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாறுதல் செய்யப்படும் வருவாய் கிராமம் உதவியாளர்கள் பணியிடம் விபரங்கள் அடங்கிய தொகுப்பு :-

பாண்டி கீழக்கரை குரூப், சரவணக்குமார் மாயாகுளம் குரூப், பி.கோவிந்தன் வண்ணான் குண்டு குரூப், நைனா முகம்மது மாணிக்கனேரி குரூப் , விஜயராணி பனையடியேந்தல் குரூப், முருகேசன் ஏர்வாடி குரூப், கலைவாணி ஆலங்குளம் குருப், அபிநய ஈஸ்வரி பெரியபட்டினம் குருப் ,சந்தானம் குளபதம் குரூப் ,பூமிநாதன் ரெகுநாதபுரம் குரூப் ,பூமி களிமங்கொண்டு குரூப் ,ரேவதி பள்ளம் மோர்குளம் குரூப், வகிதா பானு வெள்ளாமரிச்சுகட்டி குரூப் , பாலகிருஷ்ணன் இடம் பாடல் குரூப் ,நாகசுந்தரி களரி குரூப், லட்சுமி மாலங்குடி குரூப் , நவீன் வேலனூர் குரூப் ,முனியசாமி குதக்கோட்டை குரூப் , சந்திரசேகர் உத்திரகோசமங்கை குரூப் ஆகியோர் மாறுதல் செய்து உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை தாலுகா வருவாய் கிராமம் உதவியாளர்கள் பணியிடமாற்றம் உத்தரவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!