வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு..புகைப்படத் தொகுப்பு..

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு இன்று 2/9/2018 காலை 10 மணி அளவில் இராமநாதபுரம் சதக் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சைடெக் கல்வி நிலையத்தில் (SITECH STUDY CENTRE) நடைபெற்றது.

இதில் WILL GROUP OF RECORDS நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் இவ்வமைப்பின் செயளர் தஹ்மிதா பானு மற்றும் முனைவர் ரியாஸ் அகமது ஆகியோர் சாதனையாளராக உயர்வதற்கான வழிகாட்டுதலை வழங்கினர். இறுதியில் பங்கேற்ற நபர்களுக்கு WILL SOFTSKILL ACADEMY சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

——————//////—————/////——————-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு..புகைப்படத் தொகுப்பு..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!