பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் தொடர்ந்து 58 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதால் இன்றிரவு புறப்பட வேண்டிய 2 விரைவு ரயில்களும் இன்னும் புறப்படவில்லை. 22662 (சேது எக்ஸ்பிரஸ்) மற்றும் 16733 (ஓக்லா எக்ஸ்பிரஸ்).
பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் 58 கிலோ மீட்டருக்கு மேல் தொடர்ந்து நீடிப்பதால் இன்று (02.8.19) மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16852 (போர்ட் மெயில்) இராமேஸ்வரம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பயணச்சீட்டை ரத்து செய்பவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









