நாளை (19/04/2019) மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

நாளை 19.04.2019 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதுரை மாநகரில் கீழ்க்கண்ட சில போக்குவரத்து மாற்றங்களும் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தம் செய்யும்படியும்,  பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!