கீழக்கரையில் நியாயவிலைக் கடைகள் டோக்கன் வழங்கும் பணியை தொடங்கியது..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்னை கோட்டையில் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (12/06/2021) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதற்காக டோக்கனை நியாயவிலைக்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!