ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,040 விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640-க்கும் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,205-க்கும் விற்பனையாகிறது.கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ. 4000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,04008-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,92007-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,92006-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,92005-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-09-12-2024- ஒரு கிராம் ரூ. 10008-12-2024- ஒரு கிராம் ரூ. 10007-12-2024- ஒரு கிராம் ரூ. 10006-12-2024- ஒரு கிராம் ரூ. 10105-12-2024- ஒரு கிராம் ரூ. 101

You must be logged in to post a comment.