தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) இராமநாதபுரம் ( தெற்கு ) மாவட்டம் கீழக்கரை – கிழக்கு கிளை நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்…

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  ( TNTJ ) இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை – கிழக்கு கிளை நடத்தும் கோடைகால பயிற்ச்சி முகாம் வருகின்ற 02/05/2017 முதல் 14/05/2017 வரை காலை 9:30 மணி முதல் – பகல் 1:00 மணி வரை கிழக்கு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (01/05/2017) திங்கள் கிழமை மாலை 5:00 மணி அளவில் நடை பெற்றது

அந்நிகழ்ச்சியில் சத்தார் அலி மற்றும் சாலிஹ் அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சம்பந்தமான விளக்கங்களை பெற்றுக் கொண்டதுடன், மார்க்க சொற்பொழிவும் கேட்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களிடனும் பயிற்சியில் கலந்து கொள்ளப் போகும் மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!