கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்மாக விதைப்பந்து தூவும் பணி..

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தீவிரவாத எதிர்ப்பு எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக விதைப்பந்து தூவும் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 29-9-19 இன்று தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாட்டை முன்னிட்டு கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் வரை உள்ள மரம் வளர தகுந்த இடங்களில் 500 விதைப்பந்து தூவப்பட்டது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!