கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மார்க்கம் மற்றும் சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதில்  நஸ்ருதீன் “ சாலை விபத்திற்கு தீர்வு என்ன?” என்ற தலைப்பிலும், ஹமீதுர்_ரஹ்மான் MISC, “வஹியால் வழி நடத்துவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!