இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD MEDICAL CITY மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முகாம் காலை முதல் தொடங்கும். மேலும் இந்த இரத்த தான முகாம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரியாத் நகரின் பல பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு வர போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









