தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம் அறிவிப்பு

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம் கீழ்க்கண்ட நபர்களை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளாக அறிவித்து உள்ளது.இராமநாதபுரம் மாவட்டம்   துணை தலைவர் கீழக்கரை முகம்மது சிராஜூதீன் துணைச்செயலாளர்கள் :1. இராமநாதபுரம் ஜஹாங்கீர் அலி 2. மங்கலக்குடி அஜிஸ் ரகுமான் 3 முதுகுளத்தூர் அப்துல் ரகுமான் 4.புதுமடம் சீனி முகம்மது இவர்களை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளாக அறிவிப்பு செய்து மாநில தலைமையகம் செய்தி வெளியீட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!