திருமலையில் தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் நேற்று (27/05/2019) திருப்பதி திருமலைக்கு இரவு சென்றார்.
இன்று (28/05/2019) காலை சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் (இடைத்தேர்தல்) நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் அவர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









