கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சார கூட்டம் இன்று (24/09/2021) மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட நிகழ்வு நடைபெற்றது.
மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வின் பிரச்சார ஒருங்கிணைப்பாளர்கள்.
வக்கீல் I.கலந்தர் ஆசிக் அகமது மமக மாவட்ட செயலாளர் A யாசர் அராபத் தமுமுக மாவட்ட செயலாளர் S ஹமீது ஷபிக் தமுமுக மாவட்ட பொருளாளர் M.ஆஷிக் சுல்தான் தமுமுக-மமக மாவட்ட துணைத் தலைவர் M.ரைஸ் இப்ராகிம் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் S.அப்துல் (சாகுல்) ஹமீது மமக மாவட்ட துணைச் செயலாளர் S.ஜாஹிர் பாபு மமக மாவட்ட துணைச் செயலாளர் B.சேக் முகமது மமக மாவட்ட துணைச் செயலாளர்.இந்நிகழ்ச்சியில், கீழக்கரை ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை தமுமுக நிர்வாகிகளான,MJ.ஹசன், A சேகுதாவுது சாதிக் சுல்தான், S செய்யது முஹம்மது புஹாரி, S செய்யது முஹைதீன், S தாஹா முகைதீன், S செய்யது ரியாஸ் அஹமது,
நன்றியுரை:- S.முகம்மது பாதுஷா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.





You must be logged in to post a comment.