முகவையில் தமுமுக சார்பாக பிரமாண்ட இப்தார் நிகழ்ச்சி…..

முகவையில் இன்று (10/06/2018) தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை யின் நிறுவனர் MKE உமர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சஃப்ரான் குரூப் ஆஃப் கம்பெணி நிறுவனர் காபத்துல்லாஹ்,  முன்னாள்  இராமநாதபுரம் தமுமுக  மாவட்ட தலைவர் அன்வர், முன்னாள் மாவட்ட துணைச் ணெநலாள்யர்  கீழை சிராஜ்த்தீன், முத்த நிர்வாகி கீழை.கோஸ் முஹம்மது,  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் புர்கான் அலி, கீழக்கரை பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அடுமை, அமீன், முன்னாள் நகர் தமுமுக செயலாளர் கீழை.அபுரோஸ் மற்றும் மாணவர் அணியை சேர்ந்த முபீஸ், செல்வன்.அஜீஸ், சலீம், கீழக்கரை  மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகி முகைதீன் இபுராஹிம், கீழக்கரை சாலைத்தெரு பேங்க மரிக்காயர் ஆகியோருடன் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் தமுமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!