களப் பணியாளா்களுக்கு பாராட்டு

கொரோனாவால் உயிரிழந்த உடல்களை அவர்களுடைய சொந்த உறவினர்களே தொடுவதற்கு பயந்த நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் படை தங்கள் உயிரையும் பணயம் வைத்து இறைவனின் திருப்தி பெறுவதற்காக இறந்த உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்தனர்..இந்த மனிதநேய மிக்க பணியை செய்த இளைஞர் படையை கௌரவிக்கும் விதமாக மாநில தலைமையிடம் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தமுமுக_மமக செயற்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இந்த செயற்குழுவில் தமுமுகமமக வின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு ஓசூர் சிட்டி மெடிக்கல் உரிமையாளர் மஹபூப் பாஷா மற்றும் உள்ளுகுறுக்கை , தளி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை தமுமுகமமக வில் இணைத்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!