இராமநாதபுரம் த.மா.க சார்பாக இஃப்தார் விருந்து..

இன்று (22-06-2017) இரமாநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சதக் மஹாலில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்ந நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!