திருச்சி திருவானைக்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்து வருகை நேர பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு

.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி திருவானைக்கோவில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பேருந்தும் வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் பேருந்து வருகை நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகையை (real time bus tracking system display board) பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் உதவி ஆட்சியர் அமீத்குப்தா நகர பொறியாளர் சிவபாதம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் முத்துக்கிருஷ்ணன் துணை மேலாளர் சுரேஷ்குமார் கோட்ட மேலாளர் ராஜேந்திரன் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!