ராமநாதபுரத்தில் மூன்று வயது மாணவன் சாதனை

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோப்பாஸ் மழலையர் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்குபெறச்செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் படித்து வரும் க.தெய்ஜன் என்ற 3 வயது மாணவன், Rubik’s Cube யை 45 வினாடிக்குள் முடித்து World Wide Book Of Record மற்றும் Indian Book Of Record ல் இடம்பெற்றுள்ளார். மேலும் மாணவனின் பரிசு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்திஷ் IPS பார்வையிட்டு மாணவனை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.பள்ளியின் தாளாளர் சங்கர் மற்றும் முதல்வர் விஜித்ரா சங்கர் மற்றும் மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!