TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை..

TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை..

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr(IV)&VAO

தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

  • தொடர்புக்கு:
  • சென்னை:
  • 9042991182
  • அங்கனூர்:
  • 9843660449
  • ஜெயங்கொண்டம்:
  • 9865756216
  • சிதம்பரம்
  • 9894447722
  • திருப்போரூர்
  • 74491 97728
  • கடலூர்
  • 9600244839
  • கும்பகோணம்
  • 7904832410
  • திருவாரூர்:
  • 8825995117
  • திருச்செந்தூர்:
  • 8675590803
  • கள்ளக்குறிச்சி:
  • 9003612449
  • நாகப்பட்டினம்
  • 9787825382
  • நெடுங்குளம்
  • 7639091631
  • புதுகோட்டை
  • 9443903727
  • குறிஞ்சிப்பாடி
  • 9042991182
  • மதுராந்தகம்
  • 9566227765
  • திண்டிவனம்
  • 9043751262
  • வடலூர்
  • 9942389886
  • திருச்சி
  • 8508082300
  • பெரம்பலூர்
  • 8015001001
  • தஞ்சாவூர்
  • 9600792241

மின்னஞ்சல் : [email protected]

இவண்:

தொல்.திருமாவளவன்

காப்பாளர், திருமா பயிலகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!