திருவண்ணாமலையில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு திட்ட பணிகள் குறித்து முதல் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலையில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலையில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு திட்ட பணிகள் குறித்து முதல் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு உறுப்பினர் முதல் ஆய்வு கூட்டத்தில்.திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒன்றிய குழு பெருந்தலைவர்.கு. விஜயராணிகுமார். தலைமையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ.கிரி முன்னிலையில். ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

You must be logged in to post a comment.