செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு ஒருநாள் உண்னாவிரதம்,வனிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு..!

செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு ஒருநாள் உண்னாவிரதம்,வனிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு..! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அனையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனவசதிக்காவும் தண்ணீர் திறந்தவிட கோரி ஒருநாள் உண்ணாவிரதமும்,வணிகர்கள் கடையப்பு கவனஈர்பு போராட்டம் நடந்தது. சாத்தனூர் பகுதியில் பாசனவசதிக்காவும்,குடிநீர் தேவைக்காவும் சுமார் 60ஆண்டிற்கு முன்னர் தென்பெண்ணைஆற்றிக்கு குருக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டது.இந்த அணையில் தேக்கி வைக்கப்படு தண்ணீரை திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர்ருக்கும்,பாசனவசதிக்கும் பயன்டுத்தி வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவிடக்கொரி சாத்தனூர் ஊராட்சி வளர்ச்சி இயக்கம் சார்பில் ஒரு நாள் உணனாவிரதம்,வணிகர்கள் கடையப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு அப்பகுதி போது மக்களும், அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர். செய்தியாளர் , செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!