திருப்புல்லாணி அல் அமீன் கிரிக்கெட் கிளப் மற்றும் இறால் பண்ணை உரிமையாளர்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டி கடந்த 21ம் தேதி ஆரம்பித்தது. இதன் இறுதி விளையாட்டு போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ம முதல் செமி பைனல் போட்டியில் களத்தில் இறங்கிய திருப்புலாணி அல் அமீன் அணியினர் 123/7ரன் குவித்தனர். இரண்டாவதாக களமிறங்கிய. RSR அணியினர் 103/5என்ற இலக்கை எட்டினர். இதனால் 16ரன் வித்தியாசத்தில் அல் அமீன் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை இரண்டாவது அரை இறுதி உள்ளது அதில் மதுரை மற்றும் இராமநாதபுரம் அணியினர் மோதுகின்றனர்.



Good