ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி இராஜசிங்கமங்களம் ஒன்றிய தலைவர் S.M.A. வடிவேலன் தலைமையில் தேசியக்கொடி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
யாத்திரை ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்து, ஸ்ரீ சமயா கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், காந்திநகர் நூலகம் வழியாகச் சென்று ஸ்ரீ பாண்டிகோவிலில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவசங்கர், திரங்கா யாத்திரை பொறுப்பாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் சசிகனி, மற்றும் M.R. கனேசன், செல்லத்துரை, வீரபாண்டி, முருகன், ஆறுமுகம், ஜெயலிங்கம், நாகூர்கனி, தர்ஷன், செல்லப்பாண்டி, மகளிரணி மகேஸ்வரி, சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.