தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் கொராணா தடுப்பு பணிக்காக பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்துவரும்
நிலையிலும் தினந்தோறும் கொராணாவால் பாதிப்பு அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையிலும் மேலும் இறப்பு வீதமும் அதிகரித்து வரும் சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கிக் கொண்டிருந்த சிட்டி யூனியன் பேங்க் ஊழியருக்கு கொரானா நோய்த்தொற்று உறுதியானதால், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கி இன்று அடக்கப்பட்டது. மேலும் இந்த வங்கியில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்ல இருப்பதால் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.