திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்லடம் மற்றும் பொங்கலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் 237 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
கரைப்புதூர் .நடராஜன் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் .அம்பிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ,சேர்மன் சிவாசலம், தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் .சித்துராஜ், சேர்மன் .ஆறுமுகம், வைஸ் சேர்மன் கோபாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, காட்டூர் பிரகாஷ், மோகன்ராஜ், முருகராஜ், பழனிச்சாமி, சொக்கப்பன், வைஸ் பழனிச்சாமி,. மணி, சரளை விக்னேஷ், விசுவநாதன், லட்சுமணன், தியாகு, கயாஸ், சுப்பிரமணி, ஜெயக்குமார், கிட்டுசாமி, வேலுச்சாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, ஞானாம்பிகா, செல்வி, மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









