தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் , சார் ஆட்சியர் வைத்திநாதன் தலைமையிலும்வட்டாட்சியர் உதயராணி முன்னிலையிலும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்குறித்து ஆலோசணை நடைபெற்றது, கூட்டத்தில் உத்தமபாளையம் காவல் துணைக்கண் காணிப்பாளர் வீரபாண்டியன்,போடி வட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஈஸ்வரன், தீயணைப்புத்துறைசார்பாகராஜலட்சுமி ஆகியோர்களுடன், தேனி மாவட்ட இந்து முன்னணித் தலைவர் கணேசன், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்,முன்று நாட்கள் விநாயகர் சிலை வைத்து வழிபாடுசெய்து கொள்வதென்றும், அனுமதி பெறாமல் சிலை வைக்கக் கூடாது, வானவேடிக்கை, ஊர்வலம் செல்லும் வழிகள் போன்றவற்றிற்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட்ட விதிமுறை-யின்படிதான் செல்ல வேண்டும், கூம்பு வடிவ குழாய் பயன் படுத்தக்கூடாது என்றும், அனுமதி பெற்ற இடத்திற்கும் சிலைக்கும் மட்டுமே
பாதுகாப்பு வழங்கப்படும், போன்ற தீர்மானங்கள் பற்றியும் பேசப்பட்டது,
இவண் சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









