பெரியகுளம்.T.கள்ளிப்பட்டியில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர்டாக்டர் தொல்.திருமாவளவர் 58 வது பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகழ்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் தெ.கள்ளிப்பட்டி திருமா விளையாட்டு மைதானத்தில் 58 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.தலைமைஇரா.சேகுவேரா மாவட்ட அமைப்பாளர் முன்னிலை செ.இரட்டைமலை ரமேசுபேரூர் செயலாளர்இனியன்ஒன்றிய து செயலாளர்கள்ளிமுருகன் மாவட்ட து அமைப்பாளர்விடுதலைச்செல்வா செயற்குழு உறுப்பினர்வரவேற்ப்புரைவடிவேல் – மாணவர்மரக்கன்று நடுபவர்கள்சு.பாஸ்கரன் மாநில து செயலாளர்SK.கருப்பையா – கிராம செயலாளர்சுப்பிரமணி கிராம பொருப்பாளர்இராவணவரதன் மாவட்ட து அமைப்பாளர்நன்றியுரை முகிழன் – மாணவர்நிகழ்வில் களந்துகொன்டவர்கள்பொன்னுச்சாமி,கந்தசாமி,சுரேஷ்,சரத்குமார், வீரா, மாரி, கோவிந்த், செல்லத்துரை, பிரகதீஸ்வரன், மற்றும் சிறுத்தைகள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்று வைத்துக் சிறப்பாக கொண்டாடினார்கள்.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்ட


You must be logged in to post a comment.