உத்தமபாளையம், புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்,

கேரள மாநிலம், மூணாறு, ராஜமலை, பெட்டி முடியில் மழையினால்மண்ணில் புதைந்துஉயிர் நீத்த தமிழர்களின் உடல்களை மீட்க துரித நடவடிக்கைஎடுக்கக்கோரியும், இறந்தவர்களுக்கு தலா 25 லட்சம் மாநில அரசும், மிகவும் பழமை வாய்ந்த வீடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேல் தங்க வைத்து வேலை வாங்கிய நிர்வாகம் 25 லட்சம் தர வேண்டும், தலா ஒரு குடும்பத்தில் ஒருஉறவினர்களுக்கு கேரள அரசில்வேலை வழங்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தமபாளையம்பை பாஸில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய தமிழகம் கட்சியின் தேனிமாவட்டச் செயலாளர் எம், சிவக்குமார் தலைமையில், மாநில பொறுப்பாளர், பாலசுந்தரராசு, துணைச் செயலாளர் கோட்டை பாலா, பழநாகேந்திரன், கலைச்செல்வன், பெரியகுளம் ஒன்றியம், முருகன் கருப்புத்துரை,அப்பிப்புஅழகுராஜா, சுரேஷ்மற்றும் வழக்கறிஞர் நாகராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்,

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!