தேனி மாவட்டம் பெரியகுளம் அம்பேத்கர்சிலை அருகில் அதிமுக பிஜேபி விவசாய சங்கங்களை தவிர்த்து அனைத்து கட்சி விவசாய
சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகளின் .வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசின் அவசர சட்டங்களை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராமச்சந்திரன் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் காசிவிஸ்வநாதன் நகர செயலாளர் ரமேஷ். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் நகர செயலாளர் ஜோதிமுருகன் . திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்புக் குழு தலைவர் எம். அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.